முகப்பு  >  தொகுப்புகள்

படித்து மகிழ்ந்த புத்தகங்கள்

புத்தகங்களைப் படிப்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். ஒரே புத்தகம் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு அனுபவத்தை தரும் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஒரு புத்தகத்துடனான என்னுடைய அனுபவத்தை பகிர்வதன் மூலம் உங்கள் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க நான் விரும்பவில்லை. இத்துடன் புத்தக மதிப்புரைகளை எழுத வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இதுவரை எழுதிய புத்தக மதிப்புரைகள் அனைத்தையும் நீக்கிவிட்டேன். நான் படித்து மகிழ்ந்து, மீண்டும் படிக்கலாம் என்று நினைக்கும் புத்தகங்களின் பட்டியல் இதோ.

சுயசரிதை

அறிவியல்

வரலாறு

நாவல்

யதார்த்தம்


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.