தாயும் நீயும் !..

தனித்திருந்தும், அன்பில் திளைத்திருந்தேன்
என் தாயின் கருவறையில்
வலித்திருந்தும், வெளியே சிரித்திருந்தேன்
உன் காதல் முடிவுரையில் ...

தாயும் புறந்தள்ளினாள்
நீயும் புறந்தள்ளினாய்
எலும்புகள் விரியும் ஒலியும்
காதலை பிரியும் வலியும் ...

ஒன்றென அறிவேன் கண்மணியே !..

தொப்புள்கொடி அறுத்தாலும்
சொந்தம் விட்டு போவதில்லை
காதலை நீ மறுத்தாலும்
உன்னை நான் பிரிவதில்லை ...

உயிரை கொடுத்த அன்னையும்
உணர்வை கொடுத்த உன்னையும்
காலம் முழுதும் மறவேனடி
நெஞ்சில் வைத்து மகிழ்வேனடி...

கருத்துகள்

 1. dai,

  satyama nee taan elauteneya.. mudiyala da.. ipo taan puriyuthu yee loose matree yee tirunja nuu..

  jokes apart.

  உயிரை கொடுத்த அன்னையும்
  உணர்வை கொடுத்த உன்னையும்
  காலம் முழுதும் மறவேனடி
  நெஞ்சில் வைத்து மகிழ்வேனடி..

  When I read the above stanza i one strike my head was the

  " Live with no excuses and love with no secrets. When life gives you 100 reasons to cry, show life that you have 1000 reasons to smile".

  do that dude..

  பதிலளிநீக்கு
 2. கவிஞரே,

  வரிகள் அருமை!! தங்களுடைய நிலைமையை யாவரும் அறிவர்... மீண்டும் மீண்டும், ஏன் தாங்கள் காதல் தோல்வி சம்பந்தட்ட கவிதையை புனைவீராக??

  டேய் மகனே, அடுத்த தடவை இதே மாதிரி எழுத-னா . கர்ர்ர்...கிர்ர்ர்.. உங்க கஷ்டம் புரியுது தம்பி...

  Lets move on.. write poem abt some successful love stories.. may be that might create some +ve enviroment and who knows it might work our for you too :) cheers buddy!!

  பதிலளிநீக்கு
 3. நெஞ்சை தொட்ட வரிகள்...
  உண்மையில்
  காதல், தாய்மை இரண்டு மட்டும்
  பாரம் என்பதை அறியாது....!

  பதிலளிநீக்கு
 4. உண்மை மகேந்திரன் !!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தேசபற்று !!!

இது தான் காதலா?