என் காதல் ...

இறந்தே பிறந்த
குழந்தையை போல் ...
முடிந்தே தொடங்கியது
என் காதல் ...

காதலின் மறுப்பும் ...
குழந்தையின் இழப்பும் ...
வாழ்நாள் முழுதும்
தொடரும் நினைப்பும் ...

புயலென வந்தாய் ...
வேருடன் சாய்த்தாய் ...
துளிர்க்கும் நினைப்புடன்
உயிருடன் நான் ...

மீனின் கண்ணீர்
கடலுக்கு தெரியுமா ...
ஆணின் கண்ணீர்
மனதுக்கு புரியுமா ?...

உயிரை பறித்தால்
சிரிப்புடன் மரிப்பேன் ...
நட்பை பறித்தால்
நான் என்ன செய்வேன் ?

அருவியின் உச்சியில் பரிசலாய் ...
சரியும் பனியில் சிறுமுயலாய் ...
எரியும் குடிசையில் குருடனாய் ...
சிங்கள தேசத்தில் தமிழனாய் ...
நான் !..

எதிர்மறை எண்ணங்கள்
மனதினில் வந்ததில்லை ...
அவை தவிர இப்போது
வேறொன்றும் தோன்றவில்லை ...

சித்தம் கலங்கி ...
முற்றும் குழம்பி ...
தெருவினில் அலையுமுன்
கொன்றுவிடுங்கள் என்னை !!!

கருணைக்கொலை புண்ணியம் !...

கருத்துகள்

 1. welcome back, Prem!! First stanza-la yea sixer adichuta!! Excellent One!!

  Unnarvugal, un ezhuthin vadivil kannadi bimbabagalai!! period!!

  பதிலளிநீக்கு
 2. Excellent..if its by experience, I'm sorry for that :( ..if not, wish you never ever experience such a feeling :)

  பதிலளிநீக்கு
 3. thx for the comments guys...

  @Maha... your comment feels like a poem.. you have good poetic skills :)

  பதிலளிநீக்கு
 4. சித்தம் கலங்கி ...
  முற்றும் குழம்பி ...
  தெருவினில் அலையுமுன்
  கொன்றுவிடுங்கள் என்னை !!!

  If u r feeling so hard, myself and Mohan is ready to do that ? But before that we need the giril's address??? Reason will explain in phone.

  OK leaving jokes part. Been with you from the age of 13.. never seen a drop of cry in your face.. But from this post i can u/stand that her thoughts are simply squeezing u.

  பதிலளிநீக்கு
 5. dai..ennachu unaku..ethukum kalangatha Prem-a ithu? come on man..be yourself. Thats wat ppl like in you.

  பதிலளிநீக்கு
 6. /************************/
  இறந்தே பிறந்த
  குழந்தையை போல் ...
  முடிந்தே தொடங்கியது
  என் காதல் ...
  /************************/

  These are the first & best lines of the poem. Though it may sound extremely tragic, makes an excellent read and intense feel.

  Can relate to those lines.
  Know how it feels.

  I sincerely hope you didn't really go thru it.

  பதிலளிநீக்கு
 7. கொடுமையான நினைவுகளில் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும் ஒன்றானது வருத்தத்திற்குரிய விஷயம்

  அதை விட சிறந்த வரிகளை யோசிக்க முடியவில்லை...

  பதிலளிநீக்கு
 8. //புயலென வந்தாய் ...
  வேருடன் சாய்த்தாய் ...
  துளிர்க்கும் நினைப்புடன்
  உயிருடன் நான் ...

  மீனின் கண்ணீர்
  கடலுக்கு தெரியுமா ...
  ஆணின் கண்ணீர்
  மனதுக்கு புரியுமா ?...//

  இது பிடித்திருக்கிறது நண்பரே என்னையும் follow பண்ணுங்கள் http://vellisaram.blogspot.com/

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தேசபற்று !!!

இது தான் காதலா?